ஸ்ரீராம் பாலாஜி ஜோடி சாம்பியன்..!!

ஜெர்மனி சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரூ ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். ஜெர்மனியில் ஆண்களுக்கான சர்வதேச சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நேற்று நடைபெற்றது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஜெர்மனியின் ஆன்ட்ரூ ஜோடி, ஜெர்மனியின் பிரான்ட்ஜென், ஜெபன்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 28 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாலாஜி-ஆன்ட்ரூ ஜோடி 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.

Read Previous

தெலுங்கு நடிகரை திருமணம் செய்யும் மிருணாள் தாகூர்..!!

Read Next

43 ஆண்டுகளை கடந்த வறுமையின் நிறம் சிவப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular