இந்தியாவில் பலரும் தனது உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான கெட் ஸ்லிம் ஜூஸை அருந்தி வருகின்றனர்….
கெட் ஸ்லிம் ஜூஸில் ஆளி விதைகள் போன்ற பல ஆயுர்வேத பொருட்கள் உள்ளன அவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றன இதில் மரமஞ்சள் அல்லது மஞ்சள் பொடி உள்ளது, இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும், ரத்த சக்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது குளுக்கோசை குறைப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைகிறது இந்த சார்பில் ஆமணக்கு உள்ளது இது பாதுகாப்பான மலமிளக்கி மற்றும் ரிஷிநோலிக் அமிலம் இது குடல் திசைகளை தூண்டுகிறது இதனால் சரியான ஒரு குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, இதன் மூலம் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று பலரும் கூறுகின்றனர், மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு குடிக்க வேண்டும் என்றும் ஸ்லிம் ஜூசை குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்..!!