ஸ்லீவ்லெஸ் சேலையில் ஸ்லிம்பிட் அழகை காட்டி மயக்கும் சம்யுக்தா மேனன்..!!

கேரளாவை சேர்ந்தவரான சம்யுக்தா மேனன் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் களரி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆன சம்யுக்தா மேனன் தனுஷுக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதற்கான அங்கீகாரமும் அவருக்கு கிடைத்தது

இதற்கு முன்னர் அவர் 2016 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வந்தார்.

இந்நிலையில் தற்போது சம்யுக்தா மேனன் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து எடுத்துக்கொண்ட அழகான லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha (@iamsamyuktha_)

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha (@iamsamyuktha_)

Read Previous

உங்கள் குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க வேண்டுமா?.. இதோ..!!

Read Next

நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular