ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்..!!.மக்கள் பீதி.!!

ஹரியானாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சோனிபட்டில் உணரப்பட்டது. திடீரென பூமி குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

Read Previous

ரயிலில் கஞ்சா கடத்திய ஆந்திரா இளைஞர் அதிரடி கைது..!!

Read Next

காதலை ஏற்காத இளம்பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular