ஹரியானாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலின் தேதியானது ஹரியானா அரசு மாற்றி வைக்கப்பட்டுள்ளது..
ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் தேதியானது மாற்றி வைக்கப்பட்ட நிலையில், 90 சட்டசபையில் கொண்ட ஹரியானா மாநிலமானது அக்டோபர் 1ஆம் தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஹரியானா அரசு சொன்ன நிலையில் அக்டோபர் 5 தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது,பிஷ்னோய் மக்கள் கொண்டாடப்படும் திருவிழாவானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளில் வருவதனால் அரியான அரசு வாக்கு பதிவு நடைபெறும் நாளை மாற்றி வைத்துள்ளது, மேலும் அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதியில் மாற்றம் செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, பிஷ்னோய் நோய் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை நன்றியின் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து வருகிறது..!!




