ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்..!! பணம் சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை..!!

ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்..!! பணம் சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை..!!

நகரி தொகுதியில் பிரசாரத்திற்கு செல்வது போன்ற உணர்வு இல்லாமல் வெற்றி யாத்திரைக்கு சென்றதுபோல் உள்ளது. மக்கள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். எனவே கட்டாயம் வெற்றி பெறுவோம். பணம் சம்பாதிப்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். அது முற்றிலும் தவறு. சம்பாதிப்பது எங்கள் நோக்கம் அல்ல என ரோஜா கூறியுள்ளார்.நான் போட்டியிடும் நகரி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறுவதோடு எதிர்க்கட்சி தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடுவையும் தோற்கடித்து 175 இடங்களிலும் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ஆட்சியை அமைப்பார் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க – 15 வயது மாணவருடன் தனிமையில் நெருங்கிய 23 ஆசிரியை..!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

Read Previous

15 வயது மாணவருடன் தனிமையில் நெருங்கிய 23 ஆசிரியை..!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

Read Next

தோலுடன் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular