ஹெச். ராஜா மருத்துவமனையில் அனுமதி..!!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெச். ராஜா, சென்னை சென்றிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹெச். ராஜா உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Read Previous

2 ரவுடிகள் என்கவுன்டரில் கொலை – காவல் ஆணையர் விளக்கம்..!!

Read Next

26 வார கருவைக் கலைக்க முடியாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular