ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, நேற்று முன்தினம் மதியம் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணியான அனுசுயா (27) என்பவருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது. வெள்ளத்தால் ரயிலில் தவித்த அனுசுயாவை, முன்னுரிமை அடிப்படையில் பத்திரமாக மீட்ட விமானப் படையினர் மதுரைக்கு அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் நாளை வரை ரத்து..!!

Read Next

தென் மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular