அரிசியை விட 200 மடங்கு கால்சியம் உள்ள தானியம்..!!

அரிசியைவிட கேழ்வரகில் 200% கால்சியம் அதிகமாக இருப்பதாக சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். கால்சியத்தை தேவையான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என கூறும் அவர், உடல் எடையைக் குறைக்க விரும்புவார்கள் கேழ்வரகை தவிர்த்து விடலாம் என்றும், கேழ்வரகை கூழாக செய்து சாப்பிட விரும்பாதவர்கள் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது ரவை சேர்த்து முறுகலாக தோசை அல்லது அடை செய்து சாப்பிடலாம்.

Read Previous

நீலநிற வாழைப்பழங்கள் பற்றி தெரியுமா?.. நிறைய சத்துக்கள் இருக்கு..!!

Read Next

3 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கொலை..!! உறவினரே கொன்றது அம்பலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular