உங்களிடம் ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டு இருந்தால் இதை உடனே பாருங்க..!! தெரிஞ்சுக்கோங்க..!!

ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?.. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளில் மட்டும் தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எடுத்துக்காட்டு 100 ரூபாய் தாளில் அதன் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும் 200 ரூபாய் தாளில் நாலு வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.

Read Previous

கண்கள் சிவந்து போனால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா..??

Read Next

நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் எப்படி இருக்க வேண்டும்?.. பேரன் பேத்திகளுக்கு பாட்டி சொன்ன கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular