உங்களுக்கு தாங்க முடியாத முதுகு வலியா இருக்கா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

உங்களுக்கு தாங்க முடியாத முதுகு வலியா இருக்கா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் முதுகுவலி பிரச்சினை. இந்தப் பிரச்சினை பெரும்பாலும் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அதிகமாக வருகிறது என்று ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஐடியில் வேலை பார்க்கும் நபர்களுக்கு முதுகு வலி என்பது கூடவே இருக்கிறது என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலருக்கு வேற வகையான காரணங்களால் கூட இந்த முதுகுவலி பிரச்சினை வரும். இந்நிலையில் இந்த தாங்க முடியாத முதுகு வலி பிரச்சினையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இரவில் பாலுடன் வெள்ளைப் பூண்டு போட்டு காய்ச்சி குடித்தால் முதுகு வலி போய்விடும். எப்போது இரவில் உணவு உண்ட பின் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது ஜீரண சக்தியை உண்டு பண்ணும். இத்துடன் பாலும் சேர்த்துக் கொண்டால் அன்றிரவு சுகமான தூக்கம்தான். தினமும் பழங்களையும் கொதிக்க வைத்த நீரையும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Read Previous

இயற்கையான முறையில் உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் வழிகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

சிறுகதை..!! காக்கா நிற்க பனம் பழம் விழுந்த கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular