துணை முதலமைச்சர் ஆக தற்சமயம் இருக்கின்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைரமுத்து அவர்கள் பெருமிதமாக கூறியுள்ளார் ஒரே செங்களில் உருவாகியது ரோம சாம்ராஜ்யமா என்றால் எனக்கு தெரியாது ஆனால் உதயநிதி ஸ்டாலினின் சாம்ராஜ்யம் என்று என்னால் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்..
திருச்சி சிவா புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியபோது உதயநிதியை அடிக்கடி நான் ரசித்துண்டு. ஆனால் அவரை மதித்தது எப்போது தெரியுமா ஒரு கருத்தை கூறி தன் உயிரே போனாலும் அதிலிருந்து பின்வாங்காத குணம் தான் அவரை மதிக்க செய்தது. ரோம சாம்ராஜ்யம் ஒரு செங்கலால் கட்டப்பட்டது அல்ல என்பார்கள் ஆனால் உதயநிதி சாம்ராஜ்யம் ஒரே சங்களால் கட்டப்பட்டது அதுவும் மத்திய அரசின் செங்கல் என்றால் வைரமுத்து..!!




