சென்னை மிரட்டும் ரூட் தல என்பவர் யார் எல்லா ரூட் தலைகளும் கெட்டவர்கள் கிடையாது..
ரூட் தல மாணவர்கள் இரு ரகம் உண்டு. முதல் ரகம் எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் தனக்கென ஒரு குழு உள்ளது என கெத்து காட்டி கொள்வதற்காக செயல்படுகிறார்கள் மேலும் தங்கள் ரூட்டில் வரும் மாணவர்கள் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் இருந்தால் உதவுவது வீட்டில் நடக்கும் சுப துக்க நிகழ்ச்சியில் பங்கெடுப்பது ரத்த தானம் செய்வது மற்ற ரூட்டை விட எங்கள் வீட்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என நற்காரியங்கள் செயல்படுகின்றனர், அவர்கள் ஒருவகை ரூட்டு இன்னொரு வகையான ரூட் தல பேருந்தில் ரயிலில் தொடர்ந்து ஒரே மார்க்கத்தில் பயணிக்கும் மாணவர் ஒருவர் மற்ற மாணவர்களுக்கு தலைவனாக செயல்படுவதாக அறிவித்துக்கொண்டு தனக்கு கீழ் ஒரு குழுவை உருவாக்கி விட்டு அவர்களின் மூலம் மற்றவர்களை அடக்க நினைப்பது இது போன்ற செயலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் தங்கள் ரூட்டுக்கு என பிரதியோகமாக காணப்படலை வைத்திருக்கின்றனர் பிறர் ரூட்டில் வரும் மாணவர்களை வசைப்பாடி தங்கள் ரூட்டு தான் சிறந்தது என அப்பொழுது பாடல்களையும் உருவாக்கி வருகின்றன இதுதான் பிரச்சனைக்கு ஆணிவேராக தற்பொழுது சென்னையில் அரங்கே கொண்டிருக்கிறது..!!




