அடுத்து ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் வானிலை மோசமான நிலையில் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது…
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது, தொடர்ந்து அடுத்து ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மலையும் மற்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு சென்னையில் இதில் மின்னலுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது, சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை 32 டு 33 செல்சியஸ் ஆகும், மேலும் திடீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..!!