தைராய்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டுமா..?? அப்போ இந்த பதிவை படிங்க..!!

இது தைராய்டு பிரச்னையை சரி செய்யும்…………

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தைராய்டு பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.

இதற்கு மருத்துவம் அவசியம் என்றாலும், சரியான உணவுகளை உட்கொள்வதும் பலனளிக்கலாம் என சொல்கிறார்கள்.

தைராய்டு பிரச்னை குணமாக கடல் பாசி, பச்சை பயிறு, முருங்கை கீரை, தயிர், மஞ்சள், பூசணி விதைகள், பிரேசில் நட்ஸ், முட்டை ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பலருக்கு உதவும்,….

 

Read Previous

பெண்களே சருமம் பொலிவா இருக்கணுமா..?? அப்போ இத குடிங்க போதும்..!!

Read Next

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் நடக்கும் அதிசயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular