நீங்கள் தொலைபேசியை பிடிக்கும் முறை வைத்து உங்களை பற்றி கூறலாம்- நீங்கள் எப்படி??..

உங்கள் தொலைபேசியை நீங்கள் வைத்திருக்கும் விதம், அதை பிடிக்கும் விதம் அதை பயன்படுத்தும் முறை பற்றி கூட உங்கள் ஆளுமை பற்றி  கூற முடியும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

 

 

உங்கள் தொலைபேசியை எப்படிப் பிடிப்பது உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தொலைபேசி வைத்திருக்கும் முறை

 

1. ஒரு கையால் தொலைபேசியைப் பிடித்துக்கொண்டு அதே கையின் ஒரு கட்டைவிரலைப் பயன்படுத்துதல் முறையானது உங்கள் ஆளுமையை பற்றி கூறும்.

நீங்கள் ஒரு கவலையற்ற நபர்.

நீங்கள் எப்போதும் நம்பிக்கையுடனும் குறிப்பாக தன்னம்பிக்கையுடனும் இருப்பீர்கள்.

வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களையும் தாங்குவீர்கள்.

சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வீர்கள்.

ஒவ்வொரு புதிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

 

2. இரண்டு கைகளாலும் தொலைபேசியைப் பிடித்துக்கொண்டு ஒரு கையின் ஒரு கட்டைவிரலை மட்டும் பயன்படுத்தினால் சாத்தியமான இழப்புகளை விட ஆபத்தைத் தவிர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்.

 

 

பச்சாதாபம் மற்றும் உள்ளுணர்வு கொண்ட நபர்.

நீங்கள் கூர்ந்து கவனம் செலுத்துவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.

மிகவும் அமைதியான நபர்.

நீங்கள் இரண்டாவதாக எதையும் விரும்ப மாட்டீர்கள்.

உங்களுக்கு உரிதானதை நீங்கள் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

 

3. இரண்டு கைகளாலும் தொலைபேசியைப் பிடித்து இரண்டு கட்டைவிரல்களையும் பயன்படுத்வதன் மூலம் நீங்கள் அதிக ஆற்றல் மற்றும் கவலையற்ற இயல்புடையவர் என்பதைக் காட்டுகின்றன.

 

 

பிரச்சினையின் அளவைப் பொருட்படுத்தாமல், சூழ்நிலைகளை விரைவாக ஆராய்ந்து பொருத்தமான தீர்வுகளைக் கண்டறிவீர்கள்.

நுணுக்கமான வேலைகள் செய்வதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள்.

சாப்பிடுவதிலும் சமைப்பதிலும் உங்களை வெல்ல முடியாது.

 

4. ஒரு கையால் தொலைபேசியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்துதல் முறையானது அதிக மன உறுதி மற்றும் முதிர்ச்சி நிலை இருப்பவராக இருப்பீர்கள்.

 

 

அரிதாகவே அவசரப்பட்டு முடிவெடுப்பீர்கள்.

மற்றவர்களிடம் ஏமார மாட்டீர்கள்.

நீங்கள் மற்றவர்களை இலகுவாக ஈர்ப்பீர்கள்.

Read Previous

மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்?.. ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க..!!

Read Next

160 நோய்களுக்கு அருமருந்தாகும் ஒரு காய்.. புரிந்து கொள்ளமுடியாத மருத்துவ விந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular