Oplus_131072
பெண்கள் எப்போதும், சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதற்கான ஒரு அற்புத பானம் தான் உலர் திராட்சை நீர்….
இரவு முழுவதும் நீரில் உலர் திராட்சையை ஊறவைத்து, அந்த நீரை மறுநாள் காலை குடித்து வந்தால், சருமத்திற்கு இயற்கை பளபளப்பினை கொடுக்கும் ….
பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகளின் அடையாளத்தை குறைக்கும்….
நல்ல தூக்கத்தை வழங்குவதால், சருமம் பொலிவாக காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள்…




