விடாபிடியான பாத்ரூம் கறை அசிங்கமா இருக்கா?.. அப்போ இந்த திரவம் ஊற்றுங்க- பளபளக்கும்..!!

பெரும்பாலான வீடுகளில் விடாபிடியாக இருக்கும் பாத்ரூம் கறையை எப்படி அகற்றலாம் என தினமும் போராடிக் கொண்டிருப்பார்கள்.

 

 

அப்படி கஷ்டப்படுபவர்கள் தினமும் பாத்ரூம் கழுவ முன்னர் உப்பு தண்ணீர் கொஞ்சமாக கலந்து கொள்ளலாம். இது கறையை இலகுவாக இல்லாமல் செய்யும்.

கடைகளில் விற்பனைச் செய்யும் கெமிக்கல் கலந்த ஆசிட் திரவங்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது சில அழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள நினைப்பவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில், பாத்ரூம் கறையை இலகுவாக நீக்க என்னென்ன டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

  • பேக்கிங் சோடா Baking Soda
  • சலவைத் தூள் – 2 ஸ்பூன்
  • ஹார்பிக் -1 ஸ்பூன்

திரவம் எப்படி தயாரிப்பது?

சிறிதளவு பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் சலவைத் தூள் இரண்டையும் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் ஹார்பிக் கலந்து பேஸ்ட் போன்று கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் உடன் சிறதளவு தண்ணீர் சேர்த்து பாத்ரூமில் உள்ள உப்பு கறை இல்லாமல் போகும்.

 

 

அறையில் உள்ள டைல்ஸ், குழாய்கள், மற்றும் கண்ணாடிப் பகுதிகளில் இந்த திரவம் கொண்டு சுத்தம் செய்யலாம். கழுவிய பின்னர் பளபளப்பதை பார்க்கலாம்.

ஸ்ப்ரே பாட்டிலில் வினிகரை நிரப்பி, பேக்கிங் சோடா பேஸ்ட்டின் மீது ஸ்ப்ரே செய்தால் நுரை பொங்கி கறைகள் இல்லாமல் போகும்.

அந்த இடத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைக்கவும். இது புதிய கறைகள் படிவதைத் தடுக்கும்.

Read Previous

இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள்..!!

Read Next

மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்?.. ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular