வீசிங் வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் கசாயம்..!!

 

ஒரு கைப்பிடி அளவு புதினா இலை.
ஐந்து மிளகு நசுக்கி
ஐந்து பூண்டு பல் நசுக்கி.
ஐந்து வெற்றிலை
இவைகளை 250 மில்லி தண்ணீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி அதில் அதிமதுரப்பொடியை மூன்று விரல்களால்(திரிகடி பிரமாணம் ) எடுத்து போட்டு கலக்கி தினசரி காலை ,மாலை ,ஆகாரத்திற்கு முன் 21 நாட்கள் சாப்பிட்டு வர
வீசிங் ,மூக்கடைப்பு, ஈஸ்னோபிலியா, தும்மல்,வரட்டு இருமல்,தொண்டை சளிகட்டு ,குறல்மங்கல் ,காது அடைப்பு நீங்கும்.

 

Read Previous

உங்களுக்கு தூங்கும்போது சலவாய் ஒழுகுமா..?? அதுக்கு காரணம் என்னனு தெரியுமா..?? இதுதான்.!!

Read Next

எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்வது நல்லதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular