வீட்டில் பணம் சேர கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.‌.!!

வீட்டில் பணம் சேர கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.‌.!!

ஒரு சிலருக்கு என்னதான் நாம் வேலை சென்று சம்பாதித்தாலும் பணம் தங்கவே மாட்டேங்குது என்ற யோசனையும் புலம்பலும் இன்றளவும் இருக்கும். நிலையில் உங்கள் வீட்டில் பணம் சேர்வதற்கு இதை மட்டும் செய்தால் போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பச்சை நிற துணி இரண்டு எடுத்து அதன் உட்பகுதியில் காய்ந்த மருதாணி விதைகள் மற்றும் ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் ஒரு ரூபாய் நாணயம் 9 ஆகியவற்றை சேர்த்து 2 மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு மூட்டையை வீட்டின் நிலை வாசலில் கட்ட வேண்டும். மற்றொரு மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 7 மணிக்குள்ளும் பௌர்ணமி அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை செய்யலாம்.

Read Previous

சிறுகதை..!! காக்கா நிற்க பனம் பழம் விழுந்த கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வெட்டிவேருக்குள் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular