வேளாண்மை மற்றும் வீட்டு தோட்டகலை பயிர் காய்கறி செடிகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு திருவிழா.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா நடைபெற இருக்கிறது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூரை சேர்ந்த திருமதி பிரியா அவர்கள், வீட்டுக்கு தேவையான காய்கறி தோட்டம் மற்றும் விவசாய வேளாண்மை பற்றி நம்மோடு கலந்துரையாடல் செய்ய வருகிறார், இதனை தொடர்ந்து கொல்லிமலை விதைகள், காய்கறிகள் என பல அறியவைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருவிழா நடக்க இருக்கிறது விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டனர்..!!