10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு..!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 484 Safai Karmachari Cum Sub Staff, Sub Staff பணியிடங்களை நிரப்ப உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். SC/ST/PwBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.175. மீதமுள்ளவர்கள் ரூ.850 செலுத்த வேண்டும். ஜனவரி 9, 2024க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். முழுமையான விவரங்களுக்கு centralbankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Read Previous

ஹீட்டர் தீப்பற்றியதில் தந்தை, மகள் பலி..!!

Read Next

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular