10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரயில்வேயில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரயில்வே துறை நற்செய்தி தெரிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய ரயில்வே ‘ஆட்சேர்ப்பு பிரிவு’ மொத்தம் 2,424 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. பல்வேறு அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான rrccr.com இல் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Read Previous

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

Read Next

இந்த ராசி பெண்கள் மிகவும் பிடிவாத குணமுடையவர்கள்.. யார் யார்னு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular