10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு..!!

Oplus_16908288

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் 2 நாள் தேங்காய் மதிப்பு கூட்டும் பயிற்சி நடைபெறவுள்ளது. வரும் நவ., 13, 14 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வழங்கப்படும். இதில், தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் சாஸ், தேங்காய் மாவு, உலர்த்திய தேங்காய் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் www.editn.in என்ற வலைதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Read Previous

விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு..!! தீவிர விசாரணை..!!

Read Next

ஆண்கள் எப்போதுமே ஆண்களே..!! சில எடுத்துக்காட்டுகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular