10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை..!! Blinkit-ன் புதிய முயற்சி..!!

10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவை..!! Blinkit-ன் புதிய முயற்சி..!!

டெலிவரி ஆப்பான Blinkit, ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 நிமிடத்தில் வீட்டுக்கு வருகிற இந்த ஆம்புலன்ஸ் சேவை ஹரியானா- குருகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் முதன்மை நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த சேவையில் இலாப நோக்கமில்லை என Blinkit CEO அல்பிந்தர் தெரிவித்துள்ளார். உலகத்திலேயே இது முதல்முறை என zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் புகழ்ந்துள்ளார்.

Read Previous

கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும் போது குரங்கு மாதிரி வப்பாட்டி தேவையா?.. ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்..!!

Read Next

தாலியை ஏன் நெஞ்சுகுழியில் படும்படி அணிகிறோம்?.. இனி இந்த தவறை செய்யாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular