நாமக்கல் மாவட்டம் அருகே திருச்செங்கோடு பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் விளையாடி கொண்டிருந்த போது செந்தில்குமார் என்பவரை கத்தியால் வெட்டப்பட்டுள்ளார்..
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் விளையாடு கொண்டிருந்தபோது செந்தில்குமார் என்பவர் கத்தியால் வெட்டியுள்ளார், படுகாயம் அடைந்த மாணவி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தீவிர சிகிச்சையின்றி சிறுமி உயிரிழந்துள்ளார், செந்தில்குமாரை போக்சே சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்கி பதபதைத்து காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது..!!