“10 வருஷமாச்சு., மறக்கமுடில”.. தாயின் பிறந்தநாளுக்கு கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு.! மனம் வெம்பிய தருணம்.!!

  • நடிகை வனிதா தனது தாயார் பிறந்த நாளுக்கு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதன் காரணமாக ரசிகர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கோலிவுட் சினிமாவில் முன்பு கதாநாயகியாக நடித்து தற்போது பல முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது திரை துறையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். திருமணம், குழந்தைகள், விவாகரத்து என இவரது வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்து விட்டாலும் தொடர்ந்து மன தைரியத்துடன் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை வனிதா தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். இவரது உருக்கமான பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்; உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Read Next

“மனைவி வீட்டில் வெட்டியாக இருந்தால் பணம் கிடையாது” – கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பெண்ணுக்கு ஆப்படித்த பரிதாபம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular