100 நாள் வேலை..!! தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கம்..!!

100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயணாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகார் – 4,56,004 பயனாளிகளும், சத்தீஸ்கரில் – 3,36,375 பயனாளிகளும் நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் நிறைய குளறுபடிகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

“மக்களுக்கு மேலும் சுமைகளை தரும் திமுக”..!! அண்ணாமலை விமர்சனம்..!!

Read Next

காதலியின் தாயை சரமாரியாக குத்திய காதலன்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular