10,000 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் – பாலஸ்தீன போர்..!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான போர் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,022 பேர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் 4,104 குழந்தைகளும் அடங்குவர். குண்டு வீசித் தாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து நாசமாகின. இதில், மீட்பு பணிகளில் ஈடுபட்ட 88 பேரும், சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 190 பேர் மரணமடைந்திருக்கின்றனர். ஒரு மாதத்தை எட்டியுள்ள இந்த போர் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி வருகிறது.

Read Previous

மாதம் ரூ.2,20,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

உயிரை காப்பாற்றிய தமிழக அரசின் விடியல் செயலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular