
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB) ஆனது இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், ரயில்வே துறையில் அமைச்சர் பதவி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு(CEN.NO-07/2024) வழங்கப்படும் 1036 பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இப்பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இது குறித்து முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
அதாவது, அமைச்சர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்படும் 1036 பதவிகளில் ஆசிரியர் பதவிக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இதில் பார்ப்போம். Post Graduate Teachers For Different Post – 187 காலிப்பணியிடங்கள், Trained Graduate Teachers For Different Post-338, Music Teacher- 03, Assistant Teacher-02 என ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலு
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1JaMYlZ74PQ43uIJvm1iZkCXNKFgqZdXG/view