10th முடித்தவர்களுக்கு.. மத்திய காவல்படையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

சஷாஸ்த்ர சீமா பால் (SSB) எனப்படும் மத்திய ஆயுதக் காவல்படையில் காலியாகவுள்ள 272 கான்ஸ்டபிள் (பொதுப் பணி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Sashastra Seema Bal (SSB)
பதவி பெயர்: Constable (General Duty)
கல்வித்தகுதி: 10th + Sports Person
சம்பளம்: Rs.21,700 – 69,100
வயதுவரம்பு: 18 – 23 Years
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2023
கூடுதல் விவரம் அறிய: http://www.ssbrectt.gov.in/ https://applyssb.com

Read Previous

ஆண்களே உஷார்..!! இந்த உணவுகளை தவிர்த்தால் உங்கள் ஆண்மைக்கு நல்லது..!!

Read Next

மனிதநேய அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்..!! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular