1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள JioStar..!! ஊதிய நிவாரணம் வழங்கவும் முடிவு..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் Viacom18 மற்றும் The Walt Disney ஆகிய நிறுவனங்கள் Jiostar என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. இதனால், அந்நிறுவனத்தில் தேவையற்ற பதவிகள் இருப்பதாகவும், அதன் காரணமாக 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர்கள் முக்கிய இயக்குநர்கள் அடங்குவர். பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 6-12 மாத சம்பளத்தை ஊதிய நிவாரணமாக வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Read Previous

மிகவும் சுவையான பீட்ரூட் அல்வா..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

உணருங்கள் தம்பதிகளே.. கணவன் மனைவி சண்டைக்கும், பிரிவுக்கும், விவாகரத்துக்கும், திருமணம் கடந்த உறவுக்கும் இது தான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular