12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?.. உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ..!!

Project Research Scientist I, Consultant, Project Data Entry Operator Grade B, Senior Project Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ICMR – National Institute for Research in Tuberculosis ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientist I, Consultant, Project Data Entry Operator Grade B, Senior Project Assistant பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIRT  கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது  கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / MBBS / Graduate / Master’s degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25,35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIRT ஊதிய விவரம்:

தேர்வாகு தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:

https://www.nirt.res.in/pdf/2024/DLSS_tamilnadu_Interview_Adv_Date_revised_Final.pdf

Read Previous

சுவையான, மனமான சிக்கன் பிரியாணி வீட்டில் தயாரிப்பது எப்படினு பார்க்கலாமா..!!

Read Next

கர்ப்ப காலத்தில் உள்ளாடை அணியலாமா?.. பெண்கள் கண்டிப்பாக இத தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular