12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்..!! ரூ.81,100/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

National Metallurgical Laboratory (NML) காலியாக இருக்கும் Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் CSIR – National Metallurgical Laboratory
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 21
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 06.05.2025
கடைசி தேதி 30.05.2025

1. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 10+2/XII, or its equivalent, and stenography competence in accordance with the standards periodically established by DoPT.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (G)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norm fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (F&A)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norm fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (S&P)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norm fixed by DoPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Written Examination
  2. Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவார்கள் 30.05.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nml.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

குழந்தைகள் அழுவது போல் கனவு வருதா?.. என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

தியாகராஜர் கல்லூரியில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular