12 பேர் உயிருடன் எரிந்து பலியான பரிதாபம்..!!

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் மீது மோதியதில் தீப்பிடித்தது. பேருந்து முழுவதும் தீ பரவியது. இந்த விபத்தில் 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கொரோனா நோயாளிகள் – வழிகாட்டுதல்களை வெளியிட்ட எய்ம்ஸ்..!!

Read Next

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular