12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CSIR–Central Electrochemical Research Institute

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: மாதம் ரூ.25500 முதல் ரூ.81100 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10+2 / XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DOPT from time to time

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: மாதம் ரூ.19900 முதல் ரூ.63200 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 10+2 / XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DOPT from time to time.

CSIR-CECRI சார்பில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2025

Proficiency Test in Computer

Interview

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ.500/-

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1NoiqR3cMGcdzybBU4dzK_VVh5o3posiW/view

Read Previous

ஆரோக்கியமாக இருக்க எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?.. இதோ பட்டியல்..!!

Read Next

காளான் கொத்துகறி இப்படி செய்து பாருங்க..!! போட்டி போட்டு சாப்பிடுவாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular