12 வயதிலேயே ஆபாச தளத்தில் லீக்கான போட்டோ – நடிகை ஜான்வி கபூர் ஓபன்டாக்.!!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி- நலமுடன் கோடிக்கப் போனி கபூர் மகள் ஜான்வி கபூர்.

இவர் தான் இளவயதில் சந்தித்த பல்வேறு விஷயங்கள் குறித்து youtube இல் பல்வேறு தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பேசிய நடிகை ஜான்வி கபூர் “நான் எனது 12 வயதில் பாலியல் ரீதியாக வரும் பிரச்சினையை சந்தித்தேன். அம்மா அப்பாவுடன் நிகழ்ச்சியில் ஒன்றுக்கு சென்ற போது ஊடகத்தில் எனது புகைப்படங்கள் வெளியாகியது.

சமூக ஊடகத்தின் தொடக்க காலகட்டத்தில் ஆபாச தளம் ஒன்றில்  எனது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் இருந்தது, அதனை பள்ளியில் இருந்த சிறார்கள் பார்த்து சிரித்தது எனக்கு நினைவில் உள்ளது. பெண் ஒருவர் தனது பாலுறவில் இருக்கும் வசதியைப் போல உடை அணியும் விஷயத்திலும் இருக்க வேண்டும். ஆனால் அங்கு அவ்வாறான விஷயங்களை எதிர்கொள்ளும் குணாதிசயம் மோசமாக உள்ளது”, என கூறியுள்ளார்.

Read Previous

மாலை 4 மணிவரையில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை…!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

Read Next

தாய் உயிரிழந்தது தெரியாமல் அழுகிய சடலத்துடன் வாழ்ந்த மகளும் பலி..!! அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular