12 வயது மாணவியை பலமுறை சீரழித்த பள்ளி ஆசிரியர்..!!

12 வயது மாணவியை பலமுறை சீரழித்த பள்ளி ஆசிரியர்..!!

அமெரிக்காவின் பெல்டிமோர் நகரை சேர்ந்தவர் லீவிஸ் லவுரி (24). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் 12 வயதான மாணவியுடன் தவறான உறவில் இருந்ததோடு அவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி மாணவி காணாமல் போன நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை லீவிஸ் கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து லீவிஸை கைது செய்த போலீசார் ஜாமீனில் வரமுடியாதபடி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Read Previous

ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த “ராயன்”..!! படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு..!!

Read Next

உலர் திராட்சையில் இருக்கும் ஏராளமான நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular