
உ.பி: ஹர்தோய் மாவட்டத்தில் 13 ஆண்களை திருமண வலையில் சிக்க வைத்து மோசடி செய்த 3 கல்யாண ராணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. திருமணமான உடன் அப்பாவி ஆண்களிடம் இருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு இந்த கும்பல் கம்பி நீட்டியுள்ளது. இந்நிலையில், பூஜா, ஆஷா மற்றும் சுனிதா ஆகிய 3 கல்யாண ராணிகளும் போலீசிடம் சிக்கியுள்ளனர். மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப் பெரிய நெட்வொர்க் உள்ளது என தெரிய வந்துள்ளது.
சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா?.. அப்போ வீட்டில் கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க..!!