14 வயது சிறுமியை ஏமாற்றி பலருக்கு விருந்தாக்கிய பெண்..!! போலீஸ் விசாரணை..!!

14 வயது சிறுமியை ஏமாற்றி பலருக்கு விருந்தாக்கிய பெண்..!! போலீஸ் விசாரணை..!!

நவி மும்பையை சேர்ந்த கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ஸ்பாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்ற பெண் அங்கிருந்த இரண்டு நபர்களுக்கு அவரை விருந்தாக்கியிருக்கிறார். தொடர்ந்து சிறுமி வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். பின்னர் போலீசார் சிறுமியை மீட்டனர், இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

Read Previous

இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

உங்கள் நுரையீரலை சுத்தமாக வைத்திருக்க உதவும் ஒரு அற்புதமான மூலிகை பற்றி தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular