14 வயது சிறுமியை குடோனுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்த 19 வயது இளைஞர்..!! பேன்சி கடை உரிமையாளர் அதிர்ச்சி செயல்.!!

உத்தரபிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியை ஃபேன்சி கடை உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதாகி மாவட்டத்தில் 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோரிடம் வசித்து வருகின்றார். அதே பகுதியில் ராஜு ஜெய்ஷ்வால் என்கின்ற 19 வயதுடைய நபர் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சிறுமி ஜெய்ஸ்வால் கடைக்கு சென்ற நிலையில் அவர் கேட்ட பொருள் இருப்பதாகவும் தன்னுடன் வந்து நேரடியாக எடுத்துச் செல்லும்படியும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும் ஜெய்ஷ்வாலுடன் குடனுக்கு சென்ற போது அங்கு சிறுமியை அந்த கயவன் பலாத்காரம் செய்துள்ளான்.

வீட்டிற்கு சென்ற சிறுமை தனது பெற்றவரிடம் நடந்ததைக் கூறி கதறி அல்லது கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர், புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் பேன்சி கடை ஓனர் ஜெய்ஸ்வாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

Read Previous

சொத்துக்களை தனது பெயருக்கு மாற்ற மறுத்த தாய் தலை துண்டித்து கொலை..!!மதுபோதையில் மகன் வெறிச்செயல்.!!

Read Next

மது குடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular