1448 சிறுமிகளுக்கு பிறந்த குழந்தைகள்.. அதிர்ச்சி தகவல்..!!

நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி தொடங்கி 2023 அக்டோபர் மாதம் வரை 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார்கள் 1448 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகபட்சமாக மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மட்டும் 88 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மானுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 பெரும் வன்னி கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 பெரும் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

Read Previous

பிப்.16ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!

Read Next

BREAKING: வெற்றி துரைசாமியின் உடல் தகனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular