உலகம் முழுவதும் பெண் என்றாலே சிலரின் பார்வையில் கண்களுக்கு காட்சி தரும் பொருளாகவும் பார்க்கப்படும் பார்க்கிறார்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை.
அப்படி இருக்கையில் உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்ப்பூரில் ஏழாம் வகுப்பு மாணவியை பத்தாம் வகுப்பு மாணவன் கர்ப்பமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, சில்கான கிராமத்தில் ஜனவரி 22ஆம் தேதி 12 வயது மாணவியை பத்தாம் வகுப்பு மாணவன் தனியாக அழைத்துச் சென்று சிறுமியிடம் தவறாக நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது, மேலும் நடந்த விஷயத்தை வீட்டில் கூறினால் உன்னை கொன்றுவிடும் என்று மிரட்டியதும் தெரிய வருகிறது, திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றபோது 12 வயது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறதை மருத்துவர்கள் கூறியுள்ளனர்..!!