15 வயது மாணவருடன் தனிமையில் நெருங்கிய 23 ஆசிரியை..!! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அலிஸ் எம்சி பிரீட்ரி 23 வயதுடைய ஆசிரியர். இவர் தன்னுடன் பயன்று வரும் மாணவர்களில் 15 வயது கொண்ட நபரை தன் வசப்படுத்தி உள்ளார்.

மாணவனை தனது வலையில் வீழ்த்திய ஆசிரியை அவரை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்து உள்ளார். சிறுவனுடன் பள்ளி வளாகம், கார் என பல்வேறு இடங்களில் பல்வேறு நேரத்தில் உல்லாசமாய் இருந்து உள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். புகாரை  ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பெண் ஆசிரியை கைது செய்தனர். தற்பொழுது இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆலீசுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

Read Previous

தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி சாதனை படைத்த மாணவர்..!!

Read Next

ஹாட்ரிக் வெற்றி பெறுவேன்..!! பணம் சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular