15 வயது மாணவருடன் முத்தம் கொடுத்து தலைமை ஆசிரியை ரொமான்ஸ்..!! லீக்கான போட்டோவால் பரபரப்பு.!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முதல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணியில் உள்ள இளைஞர்கள் வரை என அனைவருக்கும் தெரிந்த விஷயமாக காதல், ரொமான்ஸ் காட்சிகள் உள்ளது. இதனால் சில நேரம் எல்லை மீறி செல்லும் செயல்களும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பல்லாபூர்  பகுதியில் செயல்பட்டு வருகின்ற பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் புஷ்பலதா என்பவரும் பள்ளி மாணவருக்கு   முத்தம் கொடுத்தது தொடர்பாக போட்டோ தற்பொழுது வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி சுற்றுலா தொடர்பாக இவர்கள் பயணித்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில் துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆசிரியை புஷ்பலதாவை 15 வயது மாணவன் முத்தம் கொடுப்பதும், பதிலுக்கு ஆசிரியை முத்தம் கொடுப்பதும் இருவரும் முந்தானை பிடித்து விளையாடுவதும் என அக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Previous

“உனக்கு டீ ஒரு கேடா”?.. கணவனின் கண்களில் கத்தரிக்கோலால் குத்திய மனைவி..!! ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.!!

Read Next

பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்..!! எரித்துக்கொலை செய்த தாய்க்கிழவி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular