1,558 காலி பணியிடங்கள்..!! அரசு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியீடு..!!

1,558 காலி பணியிடங்கள்..!! அரசு வேலைகளுக்கான அறிவிப்பு வெளியீடு..!!

பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் 1558 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்; 1558
வயது: 18 முதல் 27க்குள்
தேர்வு: செப்டம்பர் மாதம் நடைபெறும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

இலவச தக்காளி..!! அசத்தும் விஜய் சேதுபதி ரசிகர்கள்..!! பொதுமக்கள் வாழ்த்து..!!

Read Next

சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைக்கும் நபரா நீங்கள்?.. அப்போ இது உங்களுக்கான பதிவுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular