மீண்டும் ஒரு பாலியல் கொலை அரங்கேறியது, 16 வயது சிறுமியை 7 பாகிஸ்தானர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்..
சவுதி அரேபியாவில் 16 வயது சிறுமியை 7 பாகிஸ்தானியர்கள் பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்தனர் இச்சம்பவம் சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது, மறுநாள் அவர்கள் அனைவரையும் போலீஸார்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார், மேலும் நீதிபதிகள் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது அந்த தீர்ப்பில் நீதிமன்றம் அவரது தலையை துண்டிக்க உத்தரவிட்டது, மற்றும் மற்றவர்கள் பார்க்க வீடியோ வெளியிட்டது, இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தின் மூலம் மற்றவர்கள் பாலியல் தொல்லை செய்வதை குறைக்கவும் அந்த எண்ணங்கள் அறவே வரக்கூடாது என்றும் இணையத்தில் இந்த வீடியோவை பதிவிட்டனர் மேலும் இந்த செயலை கண்டு பலரும் பாராட்டியும் நன்றி கூறியும் வருகின்றனர், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையில் பெண்களுக்கு தொல்லை தரும் ஆண்களை உடனடியாக கைது செய்து அவர்களின் தலையை எந்த விசாரணை இன்றி துண்டித்து அதனை மற்றவர்கள் பார்வையில் வைக்க வேண்டும் என்று சவுதி அரசு முடிவு செய்துள்ளது இது சவுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..!!