
அமெரிக்கா: சான்ரோமன் (26) என்ற டீச்சர் 16 வயது மாணவருடன் அடிக்கடி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதை சக டீச்சர் ஒருவரிடம் அவர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த டீச்சர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து சான்ரோமனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சான்ரோமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.