இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பெரும் பாதிப்பு மூட்டுவலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது, இவர் பிறர் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்.

மூட்டுவலி ஏற்படும் முக்கிய காரணங்கள்

  • ஆரோக்கியமற்ற உணவு
  • ஜாவு தேய்மானம் ஆகுதால்
  • எலும்பு தேய்மானம் ஆகுதல்
  • வயது மூப்பு
  • வேலை பளு
  • உடல் பருமன்
  • மூட்டு வலி

பிரச்சனைக்கு எளிய தீர்வு

தேவையான பொருட்கள்

  • பால்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள்தூள்
  • பூண்டு

செய்முறை

ஒரு உடலில் ஐந்து கருப்பு மிளகு போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மூன்று பற்களை எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்ளவும் அவை சூடானதும் சூடாகும் பொழுது நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், இடித்து மிளகு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர், இந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இந்த பாலை அருந்தி பருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமடையும், காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. இதில் சுவைக்காக தேன் சர்க்கரை போன்ற எந்த பொருட்களையும் சேர்க்கக்கூடாது.

Read Previous

மலக்குடலில் தங்கி உள்ள நாட்பட்ட மலத்தை அரை மணி நேரத்தில் வெளியேற்ற இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்..!!

Read Next

டிசம்பர் 15 அன்று வெளியாகவுள்ள தமிழ் படங்கள்: விபரம் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular