17க்குள் ரூ.6000 நிவாரண தொகை..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வரும் 17ம் தேதிக்குள் செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று தேதி குறிப்பிடாமல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு டோக்கன் வழங்கி ஒரு வாரத்தில் (டிச. 15 முதல் 17க்குள்) நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் இதற்கான பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் உதயநிதி அறிவித்துள்ளார்.

Read Previous

நாளை சென்னைக்கு வரும் மத்திய குழு..!!

Read Next

காஷ்மீர் விவகாரம் நாளை தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular